துளி விசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துளி விஷம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துளி விசம்
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புவி. எல். நரசு
நரசு ஸ்டூடியோஸ்
கதைதிரைக்கதை எ. எஸ். ஏ. சாமி
இசைகே. என். தண்டாயுதபாணி பிள்ளை
நடிப்புகே. ஆர். ராமசாமி
சிவாஜி கணேசன்
எஸ். வி. ரங்க ராவ்
ராதாகிருஷ்ணன்
டி. வி. நாராயண சாமி கிருஷ்ண குமாரி
பி. கே. சரஸ்வதி
டி. பி. முத்துலட்சுமி
எஸ். டி. சுப்புலட்சுமி
வெளியீடுசூலை 30, 1954
நீளம்17255 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துளி விசம் (Thuli Visham) 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளி_விசம்&oldid=3959032" இலிருந்து மீள்விக்கப்பட்டது