உள்ளடக்கத்துக்குச் செல்

துருவங்கள் பதினாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருவங்கள் பதினாறு
இயக்கம்கார்த்திக் நரேன்
கதைகார்த்திக் நரேன்
இசைஜேக்சு பிஜாய்
நடிப்பு
ஒளிப்பதிவுசுஜித் சாராங்
படத்தொகுப்புசிறீசித் சாராங்
கலையகம்நைட் நோஸ்ட்டால்ஜியா பிலிமோடைன்மெண்ட்
விநியோகம்டிரீம் பேக்டரி
வீனசு இன்போடைன்மெண்ட்
வெளியீடுதிசம்பர் 29, 2016 (2016-12-29)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துருவங்கள் பதினாறு (அல்லது D-16) கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் கிரைம் திரில்லர் படமாகும். 2016 ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் ரகுமான் நடித்துள்ளார்[1]. ரகுமான் தவிர இத்திரைப்படத்தில் நடித்துள்ள ஏனைய நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருப்பினும் இத்திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rahman plays a cop in his next". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
  2. "Director Karthick Naren talks about his debut film Dhuruvangal 16 aka D16". 13 September 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2017.
  3. "Dhuruvangal Pathinaaru to be remade in Hindi, Telugu". பார்க்கப்பட்ட நாள் 9 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவங்கள்_பதினாறு&oldid=3709329" இலிருந்து மீள்விக்கப்பட்டது