உள்ளடக்கத்துக்குச் செல்

தும்புக்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தும்புக்க மொழி
chiTumbuka
நாடு(கள்)மலாவி மலாவி
சாம்பியா சம்பியா
தன்சானியா தன்சானியா
பிராந்தியம்ஆபிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2 மில்லியன்  (date missing)
நைகர்-கொங்கோ
மொழிக் குறியீடுகள்
ISO 639-2tum
ISO 639-3tum

தும்புக்க மொழி என்பது தும்புக்கர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி மலாவி, சாம்பியா, தான்சானியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்புக்க_மொழி&oldid=1357485" இலிருந்து மீள்விக்கப்பட்டது