தும்கார் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 (சட்டமன்றத் தொகுதிகள்) தொகுதிகளில் ஒன்றான தும்கார் விதான சபை (மராத்தி: तुमसर विधान सभा मतदारसंघ). இந்த தொகுதியில் பன்டா மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

புந்தரா-கோண்டியா மக்களவை தொகுதியில் தும்கார் தொகுதி ஐந்து இதர விதான சபைகளான, பண்டோரா மாவட்டத்தில் சோகோலி மற்றும் பண்டாரா, கோண்டியா மாவட்டத்தில் கோண்டியா, அர்ஜூனி மோர்கோன் மற்றும் தீராரா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது..[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் 2014:  சாரன்பாயு சோவிந்தா வாக்மேரே பாஜக

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. பார்த்த நாள் 5 September 2010.