துபான் குயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துபான் குயின்
தயாரிப்புஸ்ரீ சாய் லட்சுமி புரொடக்ஷன்ஸ்
நடிப்புசி. கே. ராஜகோபால்
எஸ். எஸ். கோக்கோ
விஜயகுமார்
எஸ். பாஷா
ஆர். பி. லட்சுமி தேவி
சரஸ்வதி பாய்
என். எஸ். ரத்னாம்பாள்
வெளியீடு1940
ஓட்டம்.
நீளம்16570 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துபான் குயின் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சாய் லட்சுமி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. கே. ராஜகோபால், எஸ். எஸ். கோக்கோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துபான்_குயின்&oldid=2658202" இருந்து மீள்விக்கப்பட்டது