துண்டு
Appearance
துண்டு (இலங்கை வழக்கு - துவாய்) (Towel) என்பது துடைக்கவும் உலர்த்தவும் பயன்படும் துணியாலான பொருளாகும். அது ஈரத்தன்மையை உறிஞ்ச வல்லது. குளித்த பின் உடல் துவட்டுவதில் துண்டு நாளாந்தம் பயன்படுகின்றது. கை கழுவிய பின் துடைக்கச் சிறு துண்டுகள் பயன்படுகின்றன.