துணிக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துணிக்கட்டு
Sheet bend
Schotstek rechts.jpg
பெயர்கள்துணிக்கட்டு
Sheet bend, பெக்கட் கட்டு, நெசவாளியின் கட்டு, நெசவாளியின் குழைச்சு
வகைவளைவு
செயற்றிறன்48%–58%
தொடர்புவளையக்கட்டு
பொதுப் பயன்பாடுகயிறுகளை இணைத்தல்
ABoK(simple) #1, #66, #1431; (double) #488, #1434; (weaver's) #2, #485;

துணிக்கட்டு அல்லது துணி முடிச்சு (Sheet bend) என்பது ஒரு வகை முடிச்சாகும். ஒரே பருமனில் உள்ள அல்லது வேறுபட்ட பருமனில் காணப்படும் கயிறுகளை இணைக்க இக்கட்டு உதவுகின்றது. இக்கட்டு வளையக்கட்டுடன் ஒத்ததாகும். இக்கட்டினை விரைவாகவும் இறுக்கமாகவும் கட்டலாம். இக்கட்டு நெசவாளியின் கட்டு எனவும் அழைக்கப்படுகின்றது. முற்காலத்தில் நெசவாளிகள் தமது நெசவுப்பேட்டையில் அதிகமாக இக்கட்டைப் பயன்படுத்தியதால் இவ்வாறு இக்கட்டு அழைக்கப்படுகின்றது. பாய் மரக் கயிறுகளைக் கட்டுவதற்காகவும் இக்கட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பெக்கட் கட்டு எனவும் இக்கட்டு அழைக்கப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிக்கட்டு&oldid=1922370" இருந்து மீள்விக்கப்பட்டது