உள்ளடக்கத்துக்குச் செல்

வளையக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையக்கட்டு
Bowline
பெயர்கள்வளையக்கட்டு
Bowline, வளையக்கட்டு
வகைவளையம்
மூலம்புராதன காலம்
தொடர்புதுணிக்கட்டு, இரட்டை வளைய முடி, இடைப்பகுதி வளைய முடி
ABoK
  1. 1010, #1716

வளையக்கட்டு (Bowline) என்பது  ஒரு வகை முடிச்சாகும். இம்முடிச்சு நழுவாத ஒரு வளையத்தினைக் கொண்டதாக அமைகின்றது. இம்முடிச்சினை இலகுவாக இறுக்கவும் தளர்த்தவும் முடியும். இம்முடிச்சு மிகவும் பயனுள்ளதாக அமைவதனால் முடிச்சுக்களின் அரசனாக  வர்ணிக்கப்படுகின்றது. கடல் வழிகளில் பயன்படுத்தப்படும் முளைத்தும்புக் குழைச்சு, படி முடிச்சு போன்றவற்றிற்கு இம்முடிச்சே அடிப்படையாக அமைகின்றது.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையக்கட்டு&oldid=3970634" இலிருந்து மீள்விக்கப்பட்டது