உள்ளடக்கத்துக்குச் செல்

துகேலா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துகேலா அருவி அல்லது துகேலா நீர்வீழ்ச்சி (Tugela Falls) உலகின் இரண்டாவது உயரமான அருவி (நீர்வீழ்ச்சி) ஆகும். ஐந்து படிகளாக விழுகின்ற இதன் மொத்த உயரம் 3110 அடிகள் (947 மீட்டர்கள்) ஆகும். இது தென்னாபிரிக்காவின் குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் டிராக்கன்ஸ்பர்க்கில் அமைந்துள்ள ரோயல் நேட்டால் தேசியப் பூங்காவில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துகேலா_அருவி&oldid=3846332" இலிருந்து மீள்விக்கப்பட்டது