தீபா கவுல்
தோற்றம்
தீபா கவுல் Deepa Kaul | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 ஏப்ரல் 1944 என்பீல்டு, இலண்டன், இங்கிலாந்து |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பிள்ளைகள் | ஆசிசு கவுல் |
| தொழில் | அரசியல்வாதி |
தீபா கவுல் (Deepa Kaul) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு சமூக சேவகராகவும் இவர் செயல்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசியலில் இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1][2] அரசியல்வாதியான சீலா கவுல் மற்றும் விஞ்ஞானி கைலாசு நாத் கவுல் ஆகியோரின் மகளாகவும் சவகர்லால் நேருவின் மருமகளாகவும் அறியப்படுகிறார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shukla (2007). Political Status of Women. APH Publishing. p. 90. ISBN 978-81-313-0149-4. Retrieved 2012-01-30.
- ↑ "Sheila Kaul, veteran politician and maternal aunt of Indira Gandhi passes away". 14 June 2015. Archived from the original on 1 ஜூலை 2015. Retrieved 13 நவம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "President of India condoles the passing away of Smt. Sheila Kaul". 15 June 2015.
- ↑ "Sheila Kaul obituary". Guardian. 21 June 2015. Retrieved 28 June 2015.