தீபக் காந்தேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Deepak Khandekar
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயலாளர்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
கல்விகட்டிடப் பொறியாளர்
முன்னாள் கல்லூரிதேசிய தொழில் நுட்ப நிறுவனம்,ராய்ப்பூர்
வேலைஆட்சியதிகாரி

தீபக் காந்தேகர் (Deepak Khandekar) 1985ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். தற்போது இவர் இந்திய அரசாங்கத்தின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் செயலாளராக உள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் பதவியையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.[1][2][3]

கல்வி[தொகு]

ராய்ப்பூர் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் காந்தேகர் பட்டம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deepak Khandekar IAS given addl charge as Secretary- Social Justice & Empowerment | Indian Bureaucracy is an Exclusive News Portal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  2. Network, Elets News (2019-11-13). "Deepak Khandekar additional charge as Secretary, Social Justice and Empowerment". eGov Magazine (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  3. "Centre to hold review meeting of states on Forest Rights Act". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_காந்தேகர்&oldid=3383433" இலிருந்து மீள்விக்கப்பட்டது