உள்ளடக்கத்துக்குச் செல்

தீன்தயாள் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீன்தயாள் குப்தா
Deendayal Gupta
உறுப்பினர், மத்தியப் பிரதேசச் சட்டமன்றம்
பதவியில்
1952-1957
உறுப்பினர் மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
1957-1960
உணவுத்துறை அமைச்சர்
பதவியில்
1952-1956 (மத்தியப் பிரதேசம்)
உணவு, மறுவாழ்வு, சமூக நலத்துறை அமைச்சர்
பதவியில்
1956-1957 பம்பாய் மாநிலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1909
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்சித்ரா குப்தா தூர், மருமகன் - திரு பிருத்விராச்சு தூர், பேரப் பிள்ளைகள் - நீலாம்பரி குப்தா மற்றும் தேச்சசுவராச்சு தூர்,
வாழிடம்நாக்பூர்

தீன்தயாள் குப்தா (Deendayal Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய சுதந்திரப் போராட்ட செயற்பாட்டாளாராகவும் அறியப்படுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 1952 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரவிசங்கர் சுக்லா அரசில் மத்தியப் பிரதேசத்தின் உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை பம்பாய் மாநிலத்தின் உணவு, மறுவாழ்வு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டில் மகாராட்டிர சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் இதன் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். [1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harikrishna Prasad Gupta Agrahari (1998). Akhil Bharatiya Agrahari Vaishya Samaj Sahitya Darpan. Agrahari Sahitya Seva Sadan, Korba, Madhya Pradesh. p. 486.
  2. Harikrishna Prasad Gupta Agrahari (1998). Akhil Bharatiya Agrahari Vaishya Samaj Sahitya Darpan. Agrahari Sahitya Seva Sadan, Korba, Madhya Pradesh. p. 485.
  3. "हां-ना के बाद नागपुर फाइनल" (in Hindi). Daily Bhaskar. 24 October 2012. http://www.bhaskar.com/news/MH-yes---right-after-finals-nagpur-3962392-NOR.html. 
  4. Verinder Grover, Ranjana Arora (1996). Encyclopaedia of India and her states: Gujarat, Madhya Pradesh, Maharastra, Volume 6. p. 184.
  5. S. H. Belavadi (1988). Maharashtra Legislative Assembly, 50 Years (1937-87): Its Genesis, Growth, and Work. p. 417.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்தயாள்_குப்தா&oldid=3817091" இலிருந்து மீள்விக்கப்பட்டது