தீக்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு தீக்கோல் 
17-ஆம் நூற்றாண்டின் கள பீரங்கியை, தீக்கோல் கொண்டு பற்றவைத்தல்.

தீக்கோல் (ஆங்கிலம்: linstock, தச்சு: lontstok, "தீக்குச்சி"[1])   என்பது எரியும் மந்தகதி திரியை, ஒரு முனையில் கொண்டிருக்கும், ஓர் கோல் ஆகும். பீரங்கிகளின் ஆரம்பகாலத்தில் அதை பற்றவைக்க தீக்கோல்கள் பயன்பட்டன; பீரங்கியில் இருந்து தள்ளி நின்று சுடுவதற்காக இது வடிவமைக்கப்பட்டது[2] . எரியும் தீச்சுடரை நேரடியாக பீரங்கியின் பின்புறத்தில் உள்ள தொடுதுளையில்  இடுவது ஆபத்தானது.

வழக்கொழிவு [தொகு]

18-ஆம் நூற்றாண்டுகளில், பீரங்கிகள் தீக்கல் இயக்கத்தில் சுடப்பட்டதால், இந்த கோலின் தேவை இல்லாமல் போனது[3].

மேற்கோள்கள் [தொகு]

  1. "Linstock Definition | Definition of Linstock at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 2009-11-05.
  2. Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  3. "linstock: Definition from". Answers.com. பார்த்த நாள் 2009-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்கோல்&oldid=2188442" இருந்து மீள்விக்கப்பட்டது