தி ரெஸ்கியூயர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ரெஸ்கியூயர்ஸ்
The Rescuers
முதல் திரைவெளியீட்டு ஒட்டி
இயக்கம்வொல்ஃகேங் ரெய்தர்மான்
ஜான் லவுன்ஸ்பெரி
ஆர்ட் ஸ்டீவன்ஸ்
தயாரிப்புவொல்ஃகேங் ரெய்தர்மான்
ரான் மில்லர்
கதைலாரி கிளம்மன்ஸ்
வான்ஸ் கெர்ரி
கென் ஆண்டெர்சன்
ஃபிராங்க் தாமஸ்
பர்னி மாட்டின்சன்
ஃபிரெட் லக்கி
டிக் செபாஸ்ட்
டேவ் மிஷெனெர்
இசைபின்னணி:
அர்டீ பட்லர்
பாடல்கள்:
சாம்மி ஃபெய்ன்
கரோல் கானர்ஸ்
அய்ன் ராபின்ஸ்
ஷெல்பி ஃபிளிண்ட்
நடிப்புபாப் நியூஹார்ட்
ஈவா கபோர்
மிஷேல் ஸ்டேசி
கெராலடைன் பேஜ்
ஜோ ஃபிளின்
ஜிம் ஜோர்டான்
ஜான் மெக்கிண்டையர்
ஜீனட் நோலான்
பேட் பட்ராம்
பெர்னார்ட் பாக்ஸ்
படத்தொகுப்புஜேம்ஸ் கோஃபோர்ட்
ஜேம்ஸ் மெல்டன்
கலையகம்வோல்ட் டிஸ்னி கொம்பனி
விநியோகம்வால்ட் டிஸ்னி
வெளியீடுசூன் 22, 1977 (1977-06-22)
ஓட்டம்77 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.2 மில்லியன்
மொத்த வருவாய்$71,215,869
பின்னர்தி ரெஸ்கியூயர்ஸ் டவுன் அண்டர் (1990)

தி ரெஸ்கியூயர்ஸ் (The Rescuers) 1977ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வோல்ட் டிஸ்னி கொம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் ஜூன் 22, 1977ல் வெளியானது. உலகெங்கும் கடத்தப்பட்டவர்களுக்கு உதவும் எலிகளின் அமைப்பைப் பற்றிய இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் 1990ம் ஆண்டு தி ரெஸ்கியூயர்ஸ் டவுன் அண்டர் என்ற இரண்டாம் பாகமும் வெளியானது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ரெஸ்கியூயர்ஸ்&oldid=3477750" இலிருந்து மீள்விக்கப்பட்டது