தி மூண் அண்ட் தி சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி மூண் அண்ட் தி சன்
இயக்கம்சீன் மெக்நமாரா
நடிப்புபியர்ஸ் புரோஸ்னன்
கயா ச்கோதேலரியோ
பெஞ்சமின் வால்கர்
வில்லியம் ஹர்ட்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 10, 2015 (2015-04-10)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி மூண் அண்ட் தி சன் (ஆங்கிலம்:The Moon and the Sun) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை சீன் மெக்நமாரா என்பவர் இயக்கியுள்ளார். பியர்ஸ் புரோஸ்னன், கயா ச்கோதேலரியோ, பெஞ்சமின் வால்கர், வில்லியம் ஹர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 10ஆம் திகதி வெளியானது.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kilday, Gregg (August 15, 2014). "Paramount Sets Release for Pierce Brosnan's 'The Moon and the Sun'". hollywoodreporter.com. http://www.hollywoodreporter.com/news/paramount-sets-release-pierce-brosnans-725855. பார்த்த நாள்: August 17, 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மூண்_அண்ட்_தி_சன்&oldid=2705576" இருந்து மீள்விக்கப்பட்டது