தி புளூ மார்பிள்
Appearance

தி புளூ மார்பிள் (The Blue Marble) என்பது புவி(பூமி)யின் பிரபலமான ஒளிப்படம் ஆகும். இதை 1972ஆம் ஆண்டின் திசம்பர் ஏழாம் நாளில் அப்பல்லோ 17 விண்கலம் எடுத்து அனுப்பியது. இந்த படம் 45,000 கிலோமீட்டர்கள் (28,000 மைல்கள்) தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது. வரலாற்றில் அதிகம் பகிரப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.[1][2]

இறுதியாக, புவியின் முழுப்படம் 2015ஆம் ஆண்டின் ஜூலை ஆறாம் நாளில் எடுக்கப்பட்டது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ Petsko, Gregory A (2011). "The blue marble". ஜீனோம் பயாலஜி 12 (4): 112. doi:10.1186/gb-2011-12-4-112. http://www.springerlink.com/content/f61183q243148q3w/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Apollo 17: The Blue Marble". ehartwell.com. 2007-04-25. Archived from the original on 2008-01-09. Retrieved 2008-01-18.
- ↑ Lendino, Jamie. "Humanity gets a new Blue Marble photo of Earth — and it's stunning". Extreme Tech. Retrieved 23 July 2015.
இணைப்புகள்
[தொகு]- நாசாவின் தளத்தில் புளூ மார்பிள் பரணிடப்பட்டது 2008-09-16 at the வந்தவழி இயந்திரம் பற்றி