தி சன் (ஐக்கிய ராச்சியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி சன்
வகைநாளிதழ் (26 பிப்ரவரி 2012 முதல் சன்டே இதழ்)
வடிவம்டேப்ளாய்ட்
உரிமையாளர்(கள்)நியூஸ் யுகே
ஆசிரியர்டானி காலகர் [1]
நிறுவியது15 செப்டம்பர் 1964
விற்பனை1,575,996 நாள் ஒன்றுக்கு (மே 2017இல்)
ISSN0307-2681
இணையத்தளம்http://www.thesun.co.uk/thesun.co.uk

தி சன் (The Sun) என்பது ஐக்கிய ராச்சியம் மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய இடங்களில் பதிப்பாகும் டேப்ளாய்ட் வகையைச் சேர்ந்த நாளிதழாகும்.

தினசரி[தொகு]

பிப்ரவரி 2012இல் தி சன் ஆன் சன்டே அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இவ்விதழ் வாரத்தில் அனைத்து நாள்களும் வெளிவரத் தொடங்கியது. 1964இல் பிராட்ஷீட் வடிவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் 1969இல் டேப்ளாய்ட் வடிவம் பெற்றது. [2]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Ponsford, Dominic (2 September 2015). "Rebekah Brooks is back at News UK as chief exec, Tony Gallagher to edit The Sun". Press Gazette. http://www.pressgazette.co.uk/confirmed-brooks-back-news-uk-chief-exec-tony-gallagher-edit-sun. பார்த்த நாள்: 2 September 2015. 
  2. "On this day: 1964 The Sun Newspaper is Born". BBC News. பார்த்த நாள் 7 June 2017.