உள்ளடக்கத்துக்குச் செல்

தி சன் (ஐக்கிய ராச்சியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி சன்
தி சன் முகப்புப் பக்கம், 7 அக்டோபர் 2013[1][2]
வகைநாளிதழ்
வடிவம்டேப்ளாய்ட்
உரிமையாளர்(கள்)நியூஸ் யுகே
ஆசிரியர்டானி காலகர் [3]
நிறுவியது15 செப்டம்பர் 1964
விற்பனை1,575,996 நாள் ஒன்றுக்கு (மே 2017இல்)
ISSN0307-2681
இணையத்தளம்https://www.thesun.co.uk/

தி சன் (The Sun) என்பது ஐக்கிய ராச்சியம் மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய இடங்களில் பதிப்பாகும் டேப்ளாய்ட் வகையைச் சேர்ந்த நாளிதழாகும்.

தினசரி

[தொகு]

பிப்ரவரி 2012இல் தி சன் ஆன் சன்டே அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இவ்விதழ் வாரத்தில் அனைத்து நாள்களும் வெளிவரத் தொடங்கியது. 1964இல் பிராட்ஷீட் வடிவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் 1969இல் டேப்ளாய்ட் வடிவம் பெற்றது. [4]

இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Morse, Felicity (7 October 2013). "The Sun newspaper's '1,200 killed by mental patients' headline labelled 'irresponsible and wrong'". The Independent இம் மூலத்தில் இருந்து 20 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220620/https://www.independent.co.uk/news/uk/the-sun-newspapers-1200-killed-by-mental-patients-headline-labelled-irresponsible-and-wrong-8863893.html. 
  2. Chalabi, Mona (7 October 2013). "The Sun says 1,200 people have been killed by 'mental patients' – is it true?". The Guardian. https://www.theguardian.com/society/reality-check/2013/oct/07/sun-people-killed-mental-health-true. 
  3. Ponsford, Dominic (2 September 2015). "Rebekah Brooks is back at News UK as chief exec, Tony Gallagher to edit The Sun". Press Gazette. http://www.pressgazette.co.uk/confirmed-brooks-back-news-uk-chief-exec-tony-gallagher-edit-sun. பார்த்த நாள்: 2 September 2015. 
  4. "On this day: 1964 The Sun Newspaper is Born". BBC News. Retrieved 7 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_சன்_(ஐக்கிய_ராச்சியம்)&oldid=4228859" இலிருந்து மீள்விக்கப்பட்டது