தில்புர்னு இயற்கைப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்பர்னு இயற்கை பூங்கா (Dilburnu Nature Park) (துருக்கியம்: Dilburnu Tabiat Parkı ) துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கைப் பூங்கா ஆகும்.

நிலவியல்[தொகு]

தில்புர்னு இஸ்தான்புல் மாகாணத்தின் தென்கிழக்கே அடலார் மாவட்டத்தில் மர்மரா கடலில் உள்ள ஒன்பது தீவுகளின் குழுவான இளவரசர் தீவுகளில் மிகப்பெரியது, பெயுகடாவின் மேற்குப் பகுதியில் (அதாவது: பெரிய தீவு) அமைந்துள்ளது. தில்புர்னு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி 2011 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் இயற்கைப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது சுமார் 6.88 எக்டேர் (17.0 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dilburnu Tabiat Parkı" (in Turkish). İstanbul Tabiat Parkları. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Tabiat Parkları - Dilburnu Tabiat Parkı" (in Turkish). Orman ve Su İşleri Bakanlığı-1. Bölge Müdürlüğü-İstanbul Şube Müdürlüğü. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)