திலீப் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் சௌத்ரி
Dilip Choudhary
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் இராசத்தான் அரசாங்க நாடாளுமன்ற செயலர்
பதவியில்
2008–2013
முன்னையவர்சுரேந்திர கோயல்
பின்னவர்சுரேந்திர கோயல்
தொகுதிசெய்தாரன் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெய்தாரன், பாலி, இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பார்ட்டி சௌத்ரி
பெற்றோர்
  • துவாரகா நாத் சௌத்ரி (father)
கல்விஇளங்கலை பட்டம்., இளம் கல்வியியல் பட்டம்.
வேலைஉழவர்

திலீப் சௌத்ரி (Dilip Choudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2][3][4] இராசத்தான் மாநிலத்தின் பியாவர் மாவட்டத்தின் செய்தாரன் நகரத்தில் துவாரகா நாத் சௌத்ரிக்கு மகனாகப் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் செய்தாரன் சட்டமன்றத் தொகுதியில் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[5] முன்னதாக இவர் இராசத்தான் அரசாங்கத்தின் நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தார். இளநிலை பட்டமும் கல்வியியலில் இளநிலை பட்டமும் பெற்ற இவர் உழவராகப் பணிபுரிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian National Congress Party". www.rajpcc.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  2. "Jaitaran Assembly Election Results 2018: BJP Avinash Gehlot wins over Congress Dilip Chaudhary by 12188 votes". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  3. "जैतारण में जनाना अस्पताल बनने की बढ़ी उम्मीद". Dainik Bhaskar (in இந்தி). 2018-12-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  4. "जैतारण: दिलीप चौधरी पर फिर दावं, समर्थकों में खुशी की लहर". Patrika News (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Rajasthan Assembly Election Results in 2008". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_சௌத்ரி&oldid=3828883" இலிருந்து மீள்விக்கப்பட்டது