திறனுள்ள வல்லரசுகள்
திறனுள்ள வல்லரசு என்பது வல்லரசாக ஊகிக்கப்படும் அல்லது 21ஆம் நுற்றாண்டின் ஒரு நாளில் வல்லரசாக வருவதற்கான செயல்பாட்டில் உள்ள ஒரு நாடு அல்லது அரசியல் மற்றும் பொருளாதார உட்பொருள் ஆகும். தற்போதைய நிலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமே வல்லரசாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாக பரவலாகக் கருதப்படுகிறது. .[3][4] பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, பரவலான அளவில் திறனுள்ள வல்லரசுகளாக கருதப்படுபவையாவன, பிரேசில்,[5][6][7] சீனா,[8] ஐரோப்பிய ஒன்றியம் (a supranational entity),[9] இந்தியா மற்றும் ரஷ்யா,[10][11] ஆகும். இந்த ஐந்து திறனுள்ள வல்லரசுகளும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சேர்ந்து உலகளவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (nominal) 66.6 சதவீதமும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (PPP) 62.2 சதவீதமும் கொண்டுள்ளன, மேலும் உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்ட நிலப் பகுதியையும், உலகின் மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையினையும் இந்நாடுகளே கொண்டுள்ளன.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட கணிப்புகளும் மிகவும் சரியானதாக இருந்ததில்லை, எடுத்துக்காட்டாக 1980களில் நிறைய அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் ஜப்பான், அதனுடைய அதிக மக்கள்தொகை, மிக அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்த காலகட்டத்தில் அதன் மிக அதிக பொருளாதார வளரச்சி ஆகியவற்றை கொண்டு வல்லரசாகும் என கணித்தனர். .[12][13] ஆனாலும் இன்றும் 2012ன் படி யப்பான் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தையே கொண்டுள்ளது, மேலும் யப்பான் அதன் 1990களின் இழந்த நூற்றாண்டிற்குப் பிறகு குறைவான வளர்ச்சியையே கொண்டுள்ளது, 2000த்தின் தொடக்கத்தில் இருந்து அதன் வயதான மக்கள் தொகையினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் வல்லரசாகும் திறன் குறைந்துள்ளது.
பிரேசில்
[தொகு]பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு | |||
---|---|---|---|
பிரேசில் கூட்டாட்சிக் குடியரசை பல ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் 21ஆம் நூற்றாண்டின் வல்லரசாகும் திறனுள்ள நாடு என கருதுகின்றனர்.[5][6][7] உலகளாவிய கல்விக்கான கார்னெல் பல்கலைக்கழக மாரியோ எயணைடி (Mario Einaudi) மையத்தில் வெளியிடப்பட்ட “உலகின் திறன்மிக்க நாடாகும் பிரேசில்” எனப்படும் ஒரு சொற்பொழிவில்,[14] லெஸ்லி எலியட் அர்மிஜோ மிக விரைவில் பிரேசில் லத்தீன் அமெரிக்காவின் முதல் வல்லரசாகும் எனக் கூறுகிறார்.
இந்தியா
[தொகு]இந்தியக் குடியரசு | |||
---|---|---|---|
பல்வேறு ஊடக வெளியீட்டாளர்களும், கல்வியாளர்களும் இந்தியக் குடியரசின் வல்லரசாகும் திறனை பற்றி உரையாடியுள்ளன.[15][16][17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Country profile: United States of America, BBC News, Accessed July 22, 2008
- ↑ "Analyzing American Power in the Post-Cold War Era". Archived from the original on 2019-05-26. பார்க்கப்பட்ட நாள் 2007-02-28.
- ↑ "The Lonely Superpower". Huntington, Samuel P. 1999. Archived from the original on 2006-09-18. பார்க்கப்பட்ட நாள் 2010-08-04.
- ↑ "Lonely Superpower or Unapologetic Hyperpower?, Analyzing American Power in the Post-Cold War Era". Kim Richard Nossal. 1999. Archived from the original on 2019-05-26. பார்க்கப்பட்ட நாள் 2010-08-04.
- ↑ 5.0 5.1 Martinez, Patricio (2009-11-02). "Alumna Analyzes Brazil's Emergence | The Cornell Daily Sun". Cornellsun.com. Archived from the original on 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
- ↑ 6.0 6.1 "While the US Looks Eastward Brazil Is Emerging as a Nuclear Superpower". Brazzil.com. 2008-08-12. Archived from the original on 2013-03-27. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
- ↑ 7.0 7.1 "Brazil is becoming an economic and political superpower". Transnational.org. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
- ↑ Jacques, Martin (2006-06-15). "This is the relationship that will define global politics". The Guardian (London). http://www.guardian.co.uk/commentisfree/2006/jun/15/comment.china. பார்த்த நாள்: 2010-05-22.
- ↑ Guttman, R.J. (2001) Europe in the New Century, Lynne Rienner Publishers
- ↑ Rosefielde, S (2004) Russia in the 21st Century, Cambridge University Press
- ↑ New York Times by Ronald Steel professor of international relations August 24, 2008 (Superpower Reborn)[1]
- ↑ Japan From Superrich To Superpower பரணிடப்பட்டது 2012-07-26 at the வந்தவழி இயந்திரம், TIME 4 July 1988
- ↑ Zakaria, F (2008) The Post-American World, “W. W. Norton and Company” பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-06235-9 p. 210
- ↑ "Brazil as an Emerging World Power". Archived from the original on 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
- ↑ Fareed Zakaria (2006-03-05). "India Rising | Newsweek International". Newsweek.com. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
- ↑ http://www.deccanchronicle.com/tabloid/hyderabad/vision-2030-superpower-india-814 பரணிடப்பட்டது 2012-11-15 at the வந்தவழி இயந்திரம் Vision 2030: Superpower India
- ↑ India welcomed as new sort of superpower, IHT, Accessed March 11, 2007