திருஸ் காமினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருஸ் காமினி

திருஸ் காமினி (Thirush Kamini, பிறப்பு: சூன் 30 1990), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், ஒரு இருபது20 துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2010 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருஸ்_காமினி&oldid=3772849" இலிருந்து மீள்விக்கப்பட்டது