திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில்
தோற்றம்
| திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | ஆதிபுரி |
| பெயர்: | திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | திருவொற்றியூர் |
| மாவட்டம்: | சென்னை |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | ஆதிபுரீசுவரர் |
| தாயார்: | அகிலாண்டேஸ்வரி |
| தல விருட்சம்: | மரமல்லி மரம். |
| வரலாறு | |
| அமைத்தவர்: | அகத்தியர் |
அகத்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவரர், தாயார் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தின் தலவிருட்சமாக மரமல்லி மரம்.
1330 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூலவரை அகத்தியர் நிறுவினார் என்பது நம்பிக்கை.
கருவி நூல்
[தொகு]சென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்