சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களின் பட்டியல்
தோற்றம்
சென்னை மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிவபெருமானை மூலவராகக் கொண்டுள்ள சிவாலயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தேவாரம் பாடல் பெற்றவை
[தொகு]- திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி
- வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்
- திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
பட்டியல்
[தொகு]- மணலி திருவுடைநாதர் கோயில்
- அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோயில்
- எர்ணாவூர் எரணீசுவரர் கோயில்
- கத்திவாக்கம் நாகலிங்கேசுவரர் கோயில்
- வெள்ளாங்குளம் ஏகாம்பரநாதர் கோயில்
- விச்சூர் கச்சாலீசுவரர் கோயில்
- மேலூர் திருமணங்கீசுவரர் கோயில்
- புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில்
- வல்லூர் திருகண்டீசுவரர் கோயில்
- அத்திப்பட்டு இராமநாதேசுவரர் கோயில்
- இராயபுரம் ருத்ர சோமநாதர் கோயில்
- இராயபுரம் பஞ்சமுக லிங்கேசுவரர் கோயில்
- வண்ணாரப்பேட்டை அண்ணாமலை ஈசுவரர் கோயில்
- தண்டையார்பேட்டை அகத்தீசுவரர் கோயில்
- தண்டையார்பேட்டை பஞ்சாட்சர விபூதி லிங்கேசுவரர் கோயில்
- தண்டையார்பேட்டை அருணாசுலேசுவரர் கோயில்
- திருவொற்றியூர் - ஆதிபுரீஸ்வரர் & தியாகராஜர் கோயில்
- பெரம்பூர் - சிதம்பரேஸ்வரர் கோயில்
- பேசின் பிரிட்ஜ் - விஸ்வநாதர் கோயில்
- சூளை - விஸ்வநாதர் கோயில்
- பார்க் டவுன் - விசாலாட்சி விஸ்வநாதர் கோயில்
- பார்க் டவுன் - மல்லிகார்ஜுனர் கோயில்
- எழும்பூர் - அர்த்தநாரீசுவரர் கோயில்
- கோமளீஸ்வரன்பேட்டை - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
- ஆர்மேனியன் வீதி - கச்சபேஸ்வரர் கோயில்
- ஆர்மேனியன் வீதி - கச்சலீஸ்வரர் கோயில்
- தம்பு செட்டி வீதி - மல்லிகேஸ்வரர் கோயில்
- ஜார்ஜ் டவுன் - சந்திரமௌலீஸ்வரர் கோயில்
- நுங்கம்பாக்கம் - அகஸ்தீஸ்வரர் கோயில்
- வில்லிவாக்கம் - அகஸ்தீஸ்வரர் கோயில்
- அயனாவரம் - காசி விஸ்வநாதர் கோயில்
- செய்தாப்பேட்டை - பாண்டீஸ்வரர் கோயில்
- வடபழனி - சிவன் கோயில்
- டி. நகர் - செங்கல்வராய சுவாமி கோயில்
- கோயம்பேடு - கைலாசநாதர் கோயில்
- கோவூர் - பாண்டீஸ்வரர் கோயில்
- மாங்காடு - பாண்டீஸ்வரர் கோயில்
- பூனமல்லி - காசி விஸ்வநாதர் கோயில்
- மணப்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
- மணப்பாக்கம் - பாண்டீஸ்வரர் கோயில்
- கெருகம்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
- முகலிவாக்கம் - பாண்டீஸ்வரர் கோயில்
- முகலிவாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
- வியாசர்பாடி - ரவீஸ்வரர் கோயில்
- ஆதம்பாக்கம் - சுந்தரேஸ்வரர் கோயில்
- மேடவாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
- பெரும்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
- மதம்பாக்கம் - காசி விஸ்வநாதர் கோயில்
- புதுவண்ணாரப்பேட்டை ஏகாம்பர ஈசுவரர் கோயில்
- புதுவண்ணாரப்பேட்டை காளத்தீசுவரர் கோயில்
- புதுவண்ணாரப்பேட்டை பூமிசுவரர் கோயில்
- சாத்துமா நகர் காசி விசுவநாதர் கோயில்
- சாத்தாங்காடு கங்கை ஈசுவரர் கோயில்
- வள்ளலார் நகர் தட்சிணாமூர்த்தி மடம்
- கொண்டித்தோப்பு ஆதிபுரீசுவரர் கோயில்
- கொண்டித்தோப்பு காசி விசுவநாதர் கோயில்
- யானைக்கவுனி காசி விசுவநாதர் கோயில்
- சௌக்கார்பேட்டை அருணாசலேசுவரர் கோயில்
- பூங்கா நகர் ஏகாம்பரேசுவரர் கோயில்
- பூங்கா நகர் சென்ன மல்லீசுவரர் கோயில்
- ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
- பாரிமுனை மல்லீசுவரர் கோயில்
- பாரிமுனை நடராசர் கோயில்
- பாரிமுனை காளத்தீசுவரர் கோயில்
- பாரிவாக்கம் பாலீசுவரர் கோயில்
- மேட்டுப்பாளையம் நிருதிலிங்கேசுவரர் கோயில்
- மேட்டுப்பாளையம் ஜலகண்டேசுவரர் கோயில்
- கோலப்பள்ளி கோமழீசுவர் கோயில்
- காவல்சேரி கேதாரீசுவரர் கோயில்
- வாயலநல்லூர் சக்திமுற்றேசுவரர் கோயில்
- சித்துக்காடு நெல்லியப்பர் கோயில்
- சித்தர் காடு அருணாதுலேசுவரர் கோயில்
- அணைக்கட்டு சேரி அகத்தீசுவரர் கோயில்
- அணைக்கட்டு சேரி ஜலகண்டேசுவரர் கோயில்
- தண்டரை காசிவிசுவநாதேசுவரர் கோயில்
- சேக்காடு வேதபுரீசுவரர் கோயில்
- ஆதம்பாக்கம் நந்தீசுவரர் கோயில்
- நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்
- நங்கநல்லூர் தர்மலிங்கேசுவரர் கோயில்
- மடிப்பாக்கம் வேதபுரீசுவரர் கோயில்
- மடிப்பாக்கம் சுந்தரேசுவரர் கோயில்
- கீழ்க்கட்டளை நீலகண்டேசுவரர் கோயில்
- சுண்ணாம்புக்குளத்தூர் யோக கங்காதேசுவரர் கோயில்
- சுண்ணாம்புக்குளத்தூர் மரகதீசுவரர் கோயில்
- நன்மங்கலம் ஏகாம்பரேசுவரர் கோயில்
- நன்மங்கலம் ஆவுடையார் கோயில்
- பழைய பல்லாவரம் நீலகண்டேசுவர் கோயில்
- குரோம்பேட்டை நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
- தாம்பரம் சானிட்டோரியம் வைத்தியநாத சுவாமி கோயில்
- பழைய தாம்பரம் பீமேசுவரர் கோயில்
- முடிச்சூர் சிவ விட்டுணு கோயில்
- பழைய பெருங்களத்தூர் அகத்தீசுவரர் கோயில்
- பீர்க்கன்கரனை அதிகாரணீசுவரர் கோயில்
- நெடுங்குன்றம் அகத்தீசுவரர் கோயில்
- கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
- ஊனைமாஞ்சேரி விருத்திகேசுவரர் கோயில்
- வெங்கம்பாக்கம் வெங்கீசுவரர் கோயில்
- நல்லம்பாக்கம் தியாகேசுவரர் கோயில்
- நல்லம்பாக்கம் ஜலகண்டேசுவரர் கோயில்
- மேல்கோட்டையூர் சோமநாத ஈசுவரர் கோயில்
- கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில்
- சோனலூர் அகத்தீசுவரர் கோயில்
- மாம்பாக்கம் முருகநாதீசுவரர் கோயில்
- கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவில்
- பெரும்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்
மேலும் காண்க
[தொகு]கருவி நூல்
[தொகு]சென்னை சிவப்பதிகள் 333 (நூல்) - சிவ.த.வெங்கடேசன்