திருமலைராயன்பட்டினம்
(திருமலைராஜன்பட்டினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
திருமலைராயன்பட்டினம், இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1]
திருமலைராஜன் ஆறு பாலம்[தொகு]
150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய திருமலைராஜன் ஆற்று பாலம் ஒர் பழம்பெரும் பாலம் ஆகும்.
ஆற்றங்கரையில் உள்ள திருமலைராயன்பட்டினம்[தொகு]
திருமலைராஜன்பட்டினம் காவிரியின் கிளை ஆறான திருமலைராயன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
உள்ளூராட்சிப் பிரிவு[தொகு]
திருமலைராயன்பட்டினம் உள்ளூராட்சிப் பிரிவில் திருமலைராஜன்பட்டினம், வடக்கு கீழையூர், தெற்கு கீழையூர், போலகம், வாஞ்சியூர் ஆகிய ஊர்கள் உள்ளன.[1]
அரசியல்[தொகு]
இது நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கும், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]