திருப்பத்தூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பத்தூர் கோட்டம் என்பது தமிழ்நாட்டின்திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இது திருப்பத்தூர் வட்டம் (திருப்பத்தூர் மாவட்டம்), நாட்றாம்பள்ளி ஆகிய வட்டங்களைக் கொண்டுள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Vellore district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.