திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்க கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்க கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1971
அமைவிடம்
திருநெல்வேலி, தி. கள்ளிக்குளம்
, ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.tdmnsc.com

டி. டி. எம். என். எஸ் கல்லூரி என அழைக்கப்படும் திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்க கல்லூரி (Tirunelveli Dakshina Mara Nadar Sangam College), என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி, தி. கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]