திருத்தங்கல் நாடார் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தங்கல் நாடார் கல்லூரி
குறிக்கோளுரைKnowledge is Power
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்1997
சார்புசென்னைப் பல்கலைக்கழகம்
மாணவர்கள்5,000
அமைவிடம்
சேலவாயல், கவிஞர் கண்ணதாசன் நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா

13°08′46″N 80°15′25″E / 13.146055°N 80.256855°E / 13.146055; 80.256855
இணையதளம்[1]

திருத்தங்கல் நாடார் கல்லூரி என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொடுங்கையூர் பகுதிக்கு அருகில் சேலவாயல் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். 1997ஆம் ஆண்டு ஆண்கள் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி[1] 2002ஆம் வருடம் ஆண் பெண் இருபாலருக்குமான கல்லூரியாக மாற்றப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்றக் சுயநிதிக் கல்லூரியாக இது உள்ளது.[2]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.38 மீட்டர்கள் (106.2 அடி) உயரத்தில், (13°08′46″N 80°15′25″E / 13.146055°N 80.256855°E / 13.146055; 80.256855) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருத்தங்கல் நாடார் கல்லூரி அமைந்துள்ளது.

திருத்தங்கல் நாடார் கல்லூரி is located in தமிழ் நாடு
திருத்தங்கல் நாடார் கல்லூரி
திருத்தங்கல் நாடார் கல்லூரி
திருத்தங்கல் நாடார் கல்லூரி (தமிழ் நாடு)

படிப்புகள்[தொகு]

இளநிலை பட்டப்படிப்புகள்[தொகு]

பகல் நேர வகுப்புகள் மாலை நேர வகுப்புகள்
பி. ஏ.
(ஆங்கில இலக்கியம்)
பி. காம்.
(பொது)
பி. காம்.
(பொது)
பி. காம்.
(தகவல் அமைப்புகள் மேலாண்மை)
பி. காம்.
(கணினி அறிவியல்)
பி. எஸ். சி.
(கணிதம்)
பி. காம்.
(வணிக மேலாண்மை)
பி. சி. ஏ.
பி. காம்.
(கணக்கியல் மற்றும் நிதி)
பி. காம்.
(பெருநிறுவன செயலியல்)
பி. காம்.
(கணினி பயன்பாடு)
பி. பி. ஏ.
பி. சி. ஏ.
பி. எஸ். சி.
(கணிதம்)
பி. எஸ். சி.
(கணினி அறிவியல்)
பி. எஸ். சி.
(மென்பொருள் பயன்பாடு)
பி. எஸ். சி.
(இயற்பியல்)
பி. எஸ். சி.
(வேதியியல்)
பி. எஸ். டபிள்யு.
(சமூக பணி)
பி. எஸ். சி.
(தாவர உயிரியல் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பம்)
பி. ஏ.
(குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம்)

முதுநிலை பட்டப்படிப்புகள்[தொகு]

பகல் நேர வகுப்புகள் மாலை நேர வகுப்புகள்
எம். எஸ். சி.
(கணினி அறிவியல்)
எம். எஸ். சி.
(கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்)
5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட முதுநிலை படிப்பு
எம். காம்.
(பொது)

துறைகள்[தொகு]

கீழ்க்காணும் கல்வித் துறைகள் இக்கல்லூரியில் செயல்படுகிறது.

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • கணினி பயன்பாடுகள்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • வணிகவியல்
  • மேலாண்மை அறிவியல்
  • கணக்கியல் நிதி மற்றும் வங்கி மேலாண்மை
  • குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம்
  • நூலகவியல்
  • உடற்கல்வியியல்
  • கணினி பயன்பாடு பட்டயப் படிப்பு
  • பயணம் மற்றும் சுற்றுலாத்துறை பட்டயப் படிப்பு

உசாத்துணைகள்[தொகு]

  1. "Thiruthangal Nadar College - 2024 Admission, Fees, Courses, Ranking, Placement". CollegeDekho (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-01.
  2. "HISTORY – TNC" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-01.