திருக்காரியூர் கோட்டேக்காவு பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டேக்காவு பகவதி கோயில்

திருக்காரியூர் கோட்டேக்காவு பகவதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கொத்தமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கோயில் ஆகும். [1]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் ஆதி பராசக்தி ஆவார். அவருடைய சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரின் ஆவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆரிய, திராவிட மரபுகளின் அடிப்படையில் இங்கு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருக்காரியூர் சேர வம்சத்தின் தலைநகராகவும் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]