திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவர். இவர் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய சைவசித்தாந்த நூல்களை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]