திராகோனியன் அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராகோனியன் அரசியலமைப்பு அல்லது திராகோவின் சட்டம் என்பது கிமு 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏதென்ஸ் நகரத்தில் திராகோ என்பவரால் எழுதப்பட்டு செயல்படுத்தப்பட்ட சட்டம் ஆகும்.

திராகோ என்பவர் பண்டைய கிரேக்கத்தில் ஏதென்சின் வரலாற்றில் முதலில் அறியப்பட்ட சட்டமியற்றி ஆவார்.

இவர் நடைமுறையில் இருந்த வாய்மொழிச் சட்டம் மற்றும் இரத்தத்துக்கு இரத்தம் ஆகியவற்றை நீதிமன்றத்தால் மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றதாக எழுதப்பட்ட சட்டமாக மாற்றினார்.[1]

திராகோனியன் அரசியலமைப்பு
உருவாக்கப்பட்டது அண்.  கிமு 620
இடம்
வரைவாளர் திராகோ

குறிப்புகள்[தொகு]