தியோ டோ ரட்
தோற்றம்
| தியோ டோ ரட் Theo de Raadt | |
|---|---|
![]() Theo de Raadt, hiking | |
| வாழிடம் | கால்கரி, ஆல்பர்ட்டா, கனடா |
| தேசியம் | கனடியர் |
| துறை | கணினி அறிவியலாளர், திறந்த மென்பொருள் உருவாக்குனர் |
| விருதுகள் | திறந்த மென்பொருள் அபிவிருத்திக்கான விருது |
தியோ டோ ரட் (Theo de Raadt, பிறப்பு: மே, 19, 1968 தென் ஆபிரிக்கா) கனடாவில் வாழும் ஒரு நிரலாளர். இவர் திறந்த பி.எசு.டி, திறந்த எசு.எசு.எச் திட்டங்களின் ஆக்குனரும் தலைவரும், நெட் பி.எசு.டி திட்டத்தின் உறுப்பினரும் ஆவார். கட்டற்ற திறந்த மென்பொருள், பேச்சுத் சுதந்திரம் உறுதியான ஆதாரவாளர் ஆவார்.
