தியனன்மென் சதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியனன்மென் சதுக்கம்

தியனன்மென் சதுக்கம் (Tiananmen Square, எளிய சீனம்: 天安门广场; மரபு சீனம்: 天安門廣場; பின்யின்: Tiān'ānmén Guǎngchǎng; மொழிபெயர்ப்பு: சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கம் ஆகும். சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடம் ஆகும்.

சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர்.[1] [2][3][4][5]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்"
  2. Tiananmen Square Fast Facts
  3. Tiananmen Square incident
  4. 1989 Tiananmen Square protests
  5. Reporting from Tiananmen Square in 1989

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியனன்மென்_சதுக்கம்&oldid=2751944" இருந்து மீள்விக்கப்பட்டது