திப் அருவி

ஆள்கூறுகள்: 41°01′48″S 145°22′12″E / 41.03000°S 145.37000°E / -41.03000; 145.37000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப் அருவி
திப் அருவி, 2005 கோடையில்
திப் அருவி is located in Tasmania
திப் அருவி
Map
அமைவிடம்வடமேற்கு தாஸ்மேனியா, ஆத்திரேலியா
ஆள்கூறு41°01′48″S 145°22′12″E / 41.03000°S 145.37000°E / -41.03000; 145.37000[2]
வகைநீர்வீழ்ச்சி
ஏற்றம்218 மீட்டர்கள் (715 அடி)[1] வார்ப்புரு:AHD
மொத்த உயரம்22–34 மீட்டர்கள் (72–112 அடி)[1]
நீர்வழிதிப் ஆறு

திப் அருவி (Dip Falls), என்பது திப் ஆற்றில் க்யூபிக்- பாசால்ட் பாறைகள் மீது உள்ள அடுக்கு நீர்வீழ்ச்சி ஆகும். இது ஆத்திரேலியாவின் தசுமேனியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மவ்பன்னாவில் அமைந்துள்ளது.

அமைவிடம் மற்றும் அம்சங்கள்[தொகு]

2019 குளிர்காலத்தில் திப் நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி திப் சரக பிராந்திய பாதுகாப்பு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 218 மீட்டர்கள் (715 அடி) உயரத்தில் 22–34 மீட்டர்கள் (72–112 அடி) உயரமுடையதாக உள்ளது.[3] பாஸ் நெடுஞ்சாலையில், இசுடான்லிக்கு தென்கிழக்கில் சுமார் 36 கிலோமீட்டர்கள் (22 mi) தொலைவில் சிஸ்டர் கடற்கரை கிரமத்திற்கு அருகிலுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dip Falls". Bonzle Digital Atlas of Australia. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
  2. "Dip Falls (TAS)". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
  3. "Waterfalls of North West Tasmania". Discover North West Tasmania. 2014. Archived from the original on 4 October 2017. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்_அருவி&oldid=3132111" இலிருந்து மீள்விக்கப்பட்டது