திகாவுன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திகாவுன் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது பரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • பல்லப்கட் வட்டத்தில் உள்ள சைன்சா ஒன்றியத்தின் கோராலி, மஞ்சாவால், மந்தாவாலி ஆகிய ஊர்கள்
  • பரிதாபாத் வட்டத்தில் உள்ள பரிதாபாத் நகராட்சியின் 15,16 ஆகிய வார்டுகளும், பரிதாபாத் ஒன்றியத்தின் சிர்சி, புன்பானி, கேரி கலான், ராஜ்பூர் கலான், புவாபூர், தாத்சியா, தில்பத், பரிதாபாத், திகாவுன் ஆகிய ஊர்கள்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : லலித் நாகர் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்[தொகு]