தாஸ் பூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாஸ் பூட்
இயக்கம்ஒல்ப்காங் பீட்டர்சன்
மூலக்கதைதாஸ் பூட்
படைத்தவர் லோதர்-கன்தர் புச்செய்ம்
வெளியீடுசெப்டம்பர் 17, 1981 (1981-09-17)
ஓட்டம்2:29 மணி நேரம்
நாடுமேற்கு செருமனி
மொழிசெருமானியம்

தாஸ் பூட் (Das Boot) (டாய்ச்சு ஒலிப்பு: [das ˈboːt], ஆங்கிலம்: "The Boat") என்பது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த மேற்கு செருமானியப் போர்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஒல்ப்காங் பீட்டர்சன் எழுதி இயக்கியிருந்தார். இது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த செருமானிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படம் இரண்டாம் உலகப்போரின்போது நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருந்தது.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. "EDITORIAL: Life Isn't Beautiful Anymore, it's Dubbed". 23 August 1999.
  2. Pristin, Terry (19 February 1996). "Will Dubbing Fly in the U.S.? Read My Lips". The New York Times இம் மூலத்தில் இருந்து 5 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180805152511/https://www.nytimes.com/1996/02/19/business/will-dubbing-fly-in-the-us-read-my-lips.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஸ்_பூட்&oldid=3167481" இலிருந்து மீள்விக்கப்பட்டது