தாவிசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவிசைட்டு (Davisite) என்பது (CaScAlSiO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். மிகவும் அரிய வகை பைராக்சின் தொகுதி வகைக் கனிமமான இக்கனிமத்தில் இசுக்காண்டியம் தனிமம் பெரும்பான்மையாக உள்ளது. [1][2] இசுக்காண்டியம் ஒத்த மற்ற எசெனைட்டு, கிராசுமானைட்டு மற்றும் குசிரோயிட்டு போன்ற பைராக்சின் தொகுதி வகை கனிமங்களின் சார்பாக இக்கனிமம் நிற்கிறது. [2] அத்தியாவசியமான இசுக்காண்டியத்தைக் கொண்டுள்ள பற்றாக்குறை கனிமமாக தாவிசைட்டு கனிமம் காணப்படுகிறது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ma, C., and Rossmann, G.R., 2009: Davisite, CaScAlSiO6, a new pyroxene from the Allende meteorite
  2. 2.0 2.1 Mindat, http://www.mindat.org/min-38829.html
  3. Scandium, The mineralogy of Scandium - Mindat. org
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவிசைட்டு&oldid=2396224" இருந்து மீள்விக்கப்பட்டது