தாலிசப்பத்திரி
தோற்றம்
| தாலிசப்பத்திரி | |
|---|---|
| Abies spectabilis | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | A. spectabilis
|
| இருசொற் பெயரீடு | |
| Abies spectabilis (D.Don) Spach | |
| வேறு பெயர்கள் | |
|
Abies webbiana (Wall ex D. Don) Lindl. | |
தாலிசப்பத்திரி (Abies spectabilis; East Himalayan fir) என்று அறியப்படும் இந்த தாவரம் ஒரு ஊசியிலை காட்டைக் சேர்ந்த மரம் ஆகும். இது போனாசிய்யெ (Pinaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இவ்வகையான மரங்கள் 50 மீட்டர்களுக்கு மேல் வளரும் தன்மைகொண்டது.[1] இவை ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[2] இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Zhang, D, Rushforth, K. & Katsuki, T. (2011). "Abies spectabilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 10 April 2013.
{{cite web}}: Invalid|ref=harv(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Dezhao Chen, Dianxiang Zhang & Kai Larsen. "Abies spectabilis". Flora of China. Missouri Botanical Garden, St. Louis, MO & Harvard University Herbaria, Cambridge, MA. Retrieved 10 April 2013.