தாலக்கோடு கிருஷ்ணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாலக்கோடு கிருஷ்ணர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் தளிபரம்பிற்கு அருகில் சிறியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கிருஷ்ணர் கோயில் ஆகும்.[1] முள்ளப்பள்ளி இல்லம், சேரியூர் என்ற பகுதிக்கு சொந்தமான இந்தக் கோயில் அனைத்து இந்துக்களுக்கும்உரியதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thalakodu Sree Krishna Temple, Kannur, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.