உள்ளடக்கத்துக்குச் செல்

தாரிக் மன்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரிக் மன்சூர்
உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
துணை வேந்தர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
பதவியில்
17 மே 2017 – 2 ஏப்ரல் 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 செப்டம்பர் 1956
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
தொழில்பேராசிரியர், அரசியல்வாதி

தாரிக் மன்சூர் (Tariq Mansoor) (பிறப்பு: 20 செப்டம்பர் 1956) 17 மே 2017 முதல் 02 ஏப்ரல் 2023 முடிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும்[1][2], தற்போது 3 ஏப்ரல் 2023 முதல் உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் உறுப்பினராகவும், உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியாகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Das, Uddipta (2017-05-16). "Tariq Mansoor takes charge as Aligarh Muslim University new VC: All you need to know". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
  2. "New AMU Vice-Chancellor is Tariq Mansoor: Know who is he". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-04. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிக்_மன்சூர்&oldid=3767971" இலிருந்து மீள்விக்கப்பட்டது