தாய் உள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாய் உள்ளம்
இயக்குனர் கே. ராம்நாத்
தயாரிப்பாளர் பட்டானா
நாராயணன் அண்ட் கம்பனி
கதை கதை மிஸ்ஸிஸ் ஹென்றிவுட்
நடிப்பு மனோகர்
வி. நாகையா
ஜெமினி கணேசன்
ஜாவர் சீதாராமன்
சந்திரபாபு
எம். வி. ராஜம்மா
மாதுரிதேவி
கே. ஆர். செல்லம்
டி. பி. முத்துலட்சுமி
ஜி. சகுந்தலா
இசையமைப்பு வி. நாகையா
ஏ. ராமராவ்
வெளியீடு பெப்ரவரி 9, 1952
நீளம் 17185 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

தாய் உள்ளம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (25 ஏப்ரல் 2008). "Thaai Ullam 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022827.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_உள்ளம்&oldid=2152205" இருந்து மீள்விக்கப்பட்டது