தாய்லாந்து வளைகுடா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாய்லாந்து வளைகுடா | |
---|---|
![]() தாய்லாந்து வளைகுடா | |
அமைவிடம் | தென்கிழக்காசியா |
வகை | வளைகுடா |
முதன்மை வரத்து | தென்சீனக் கடல் |
தாய்லாந்து வளைகுடா அல்லது சயாம் வளைகுடா தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த ஒரு நீர்நிலை. கிழக்கில் தென்சீனக்கடல், வடகிழக்கில் கம்போடியா மற்றும் வியட்நாம், மேற்கில் தாய்லாந்து ஆகிய பிரதேசங்களும் அமைந்தன. இவ்வளைகுடாவில் கலக்கும் முக்கிய ஆறு சாவ் பிராயா ஆறு ஆகும். சராசரியாக இவ்வளைகுடாவின் ஆழம் 45 மீ.