தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாயுமானவன்
Thayumanavan.png
வகை நாடகம்
இயக்குனர் கதிர்
நடிப்பு மகேஸ்வரி, கல்யாணி, ஜென்னிபர்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த  அத்தியாயங்கள் 288
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஒளிபரப்பு நேரம் தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
மூல அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 15 சூலை 2013 (2013-07-15) – 5 செப்டம்பர் 2014 (2014-09-05)

தாயுமானவன் 2013 ஆம் ஆண்டு, ஜுலை 15ம் தேதி முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு) விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நாடகத் தொடர்.

கதை சுருக்கம்[தொகு]

ஒரு தந்தை, தாயில்லா தன் ஐந்து பெண்களைப் பாசத்துடன் வளர்க்கும் கதை.

நடிகர்கள்[தொகு]

  • மதியழகன்
  • மகேஸ்வரி
  • கல்யாணி
  • ஜெனிஃபர்
  • மதுமில்லா
  • சுஜித்ரா
  • அன்வர்
  • குயிலி
  • ராஜசேகர்
  • கமல்

மற்றும் பலர்.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]