தாயக்கட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விளையாட்டுப் பலகை

தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும். தாயக்கட்டை நிறைய விதங்களில் விளையாடலாம்.

மூலம்[தொகு]

தாய என்ற வார்த்தை தாயம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது ஆகும். இதன் பொருள் முதல் கல் என்பதாகும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயக்கட்டை&oldid=2571164" இருந்து மீள்விக்கப்பட்டது