தாம்ராத்வாஜ் சாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்ராத்வாஜ் சாகு
துர்க் தொகுதியின் இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2014
தொகுதிதுர்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஆகத்து 1949 (1949-08-06) (அகவை 74)
பத்தோரா, பெமேதரா, சத்தீசுகர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கமலா
பிள்ளைகள்4
வாழிடம்(s)துர்க், சத்தீசுகர்
வேலைவேளாண்மையியலாளர்
As of 12-12, 2016
மூலம்: [1]

தாம்ராத்வாஜ் சாகு (Tamradhwaj Sahu) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சத்தீஸ்கா் மாநிலம் துா்க் (மக்களவை தொகுதி) தொகுதியிலிருந்து 16-வது மக்களவைக்கு 2014 இந்திய பொது தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 2018-12-15. பார்க்கப்பட்ட நாள் 17-05-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்ராத்வாஜ்_சாகு&oldid=3557657" இலிருந்து மீள்விக்கப்பட்டது