தாமிரம்(II) லாக்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) லாக்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்;2-ஐதராக்சிபுரோப்பனோயேட்டு
இனங்காட்டிகள்
16039-52-4 Y
ChemSpider 12593
EC number 240-177-3
InChI
  • InChI=1S/2C3H6O3.Cu/c2*1-2(4)3(5)6;/h2*2,4H,1H3,(H,5,6);/q;;+2/p-2
    Key: DYROSKSLMAPFBZ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13145
SMILES
  • CC(C(=O)[O-])O.CC(C(=O)[O-])O.[Cu+2]
UNII 4P8B1X24UA Y
பண்புகள்
Cu(C3H5O3)2 (anhydrous)
Cu(C3H5O3)2·2H2O (dihydrate)
வாய்ப்பாட்டு எடை 241.69 கி/மோல் (நீரிலி)
277.72 கி/மோல் (இருநீரேற்று)[1]
தோற்றம் பச்சை நிறத் தூள்
167 கி/லி (இருநீரேற்று, குளிர்ந்த நீர்)[1]
450 கி/லி (இருநீரேற்று, சூடான நீர்)[1]
கரைதிறன் அசிட்டோன் மற்றும் ஐசோபுரோப்பைல் ஆல்ககால் ஆகிய கரைப்பான்களில் கரையாது
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302
P264, P270, P301+312, P330, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிரம்(II) லாக்டேட்டு (Copper(II) lactate) என்பது Cu(C3H5O3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குப்ரிக் லாக்டேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பச்சை நிறத்தில் தூளாகக் காணப்படும் இது சூடான நீரில் விரைவாகக் கரைந்து பச்சைநிற கரைசலைக் கொடுக்கிறது. இது தாமிர அசிட்டேட்டு உப்பைக்காட்டிலும் அதிக நீல நிறத்தில் காணப்படுகிறது. அசிட்டோன் ஐசோபுரோப்பைல் ஆல்ககால் ஆகிய கரைப்பான்களில் இது கரையாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Lide, David R., தொகுப்பாசிரியர் (1991). CRC Handbook of Chemistry and Physics (72 ed.).. Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0849304725. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(II)_லாக்டேட்டு&oldid=3897610" இலிருந்து மீள்விக்கப்பட்டது