தாமினி கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமினி கவுடா
Damini Gowda
தனிநபர் தகவல்
பிறப்பு1999 பிப்ரவரி 20
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

தாமினி கவுடா (Damini Gowda) என்பவர் ஓர் இந்திய நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதியன்று பிறந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு அங்கேரியின் புடாபெசுட்டு நகரில் நடைபெற்ற உலக நீர்விளையாட்டு போட்டிகளில் இடம்பெற்ற 100 மீட்டர் பட்டாம்பூச்சி வகை நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டார் [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heats results". FINA. பார்த்த நாள் 26 July 2017.
  2. "2017 World Aquatics Championships > Search via Athletes". Budapest 2017. பார்த்த நாள் 26 July 2017.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமினி_கவுடா&oldid=2720123" இருந்து மீள்விக்கப்பட்டது