தாமசோ பட்டோரி விளையாட்டரங்கம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாமசோ பட்டோரி விளையாட்டரங்கம் | |
---|---|
இடம் | இலேக்வில, இத்தாலி |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1929 |
திறவு | 1933 |
உரிமையாளர் | இலேக்வில நகராட்சி |
தரை | புற் தரை 105m x 68m |
கட்டிடக்கலைஞர் | பாலோ வியட்டி- வயோலி |
முன்னாள் பெயர்(கள்) | XXVII Ottobre |
குத்தகை அணி(கள்) | இலேக்வில ரக்பி |
அமரக்கூடிய பேர் |
தாமசோ பட்டோரி விளையாட்டரங்கம் (Stadio Tommaso Fattori) என்பது இத்தாலியில் அமைந்துள்ள பல வகையான விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு விளையாட்டரங்கம் ஆகும். தற்போது கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன. 1933 ல் திறக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கத்தில் சுமார் 10,000 பேர் அமர்ந்திருந்து போட்டிகளைக் காணலாம்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- 1960 கோடைகால ஒலிம்பிக் அதிகாரப்பூர்வ அறிக்கை. தொகுதி 1. பி. 86.