தழல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தழல்  
துறை குமுகம்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: தா. பெ. அ. தேன்மொழி
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் தெள்ளியன் (இந்தியா)
வரலாறு 2009 இல் தொடங்கப் பெற்றது.
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இதழ்

தழல்,[1] புதுச்சேரியிலிருந்து வெளியாகும் திங்கள் இதழ் ஆகும். தமிழர்களின் உள்ளப்பிழம்பு என்னும் முழக்கத்துடன் இவ்விதழ் 2009 இலிருந்து வெளிவருகின்றது.[சான்று தேவை]

ஆசிரியர் குழு[தொகு]

தழல் இதழின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் தா. பெ. அ. தேன்மொழி ஆவார். இந்த இதழின் பதிப்பாசிரியராகத் தெள்ளியன் செயற்படுகின்றார். இவ்விதழின் நெறியாளர்களாக ஞானி, வழக்கறிஞர் கலைமணி, சோ. க அறிவுடைநம்பி, பாவலர் திருவை அரசு ஆகியோர் செயற்படுகின்றனர். ஆசிரியர் குழுவில் கொழுமம் ஆதி, புதுவை இளங்கோ ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தழல்_(இதழ்)&oldid=3684907" இலிருந்து மீள்விக்கப்பட்டது