தல்வாண்டி சபோ மின் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தல்வாண்டி சபோ மின் திட்டம்
Talwandi Sabo Power Limited (TSPL)
நாடுஇந்தியா
நிலைஇயக்கத்தில்
இயங்கத் துவங்கிய தேதி2013
இயக்குபவர்பி. எஸ். பி. சி. எல்.
Source:https://www.tsplindia.co

தல்வாண்டி சபோ மின் திட்டம் (Talwandi Sabo Power Project) என்பது இந்தியாவின் பஞ்சாபில் மான்சா மாவட்டத்தில் பனவாலா கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கரி அடிப்படையிலான அதிவெப்ப மின் நிலையமாகும். இந்த மின்நிலையத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். நிர்வகித்து வருகின்றது.

பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம் சீன மக்கள் குடியரசின் SEPCO1க்கு வழங்கப்பட்டுள்ளது.[1]

திறன்[தொகு]

அலகு எண். உற்பத்தி திறன் இயக்கப்பட்ட நாள் நிலை
1 660 மெகாவாட் 2013 நவம்பர் இயக்கத்தில் [2]
2 660 மெகாவாட் 2014 டிசம்பர் இயக்கத்தில்
3 660 மெகாவாட் 2016 ஆகஸ்ட் இயக்கத்தில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 13 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://timesofindia.indiatimes.com/india/Polls-near-Vedanta-plant-gets-coal-after-four-months-of-inauguration/articleshow/33574009.cms